அவ்வை தமிழ்ச் சங்கம் - இரண்டாம் நிகழ்ச்சிபற்றிய சுருக்கம். / Short info on the second Avvai Tamil sangam program ( 9-3-2008)
Click here for photos of this event.

அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இரண்டாம் நிகழ்ச்சி மயூர் விகார் கணபதி கோவிலில் கடந்த மார்ச் மாதம் 9 ம் தேதி நடைபெற்றது. நிகழ்ச்சியை நமது மயூர் விகார் பிரதிநிதி திரு. சாமி அவர்களும் அவரது துணைவியாரும் பொறுப்பேற்று நடத்தினர். விழாவில் திரு.ராகவன், (ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்) அவ்வை தமிழ்ச் சங்கத்திற்காக இயற்றிய பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. இந்த பாடலை மயூர் விகார் திருமதி. வசந்தா சுந்தரம் அவர்களின் மாணவர்கள் வழங்கினார்கள். பின்னர் வசுந்தரா என்க்லேவ் - திருமதி ராஜேஸ்வரி நடராஜன் ( Sri Rajeswari Natyalaya, +91-9818642696) அவர்களின் மாணவர்கள் வழங்கிய நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக யார் அவ்வை?: - என்ற குறு நாடகம், மயூர் விகாரை சேர்ந்த குழந்தைகளால் வழங்கப்பட்டது.
| Date | Location | Description | To See photos |
| 23-26/1/2010 | Noida | Awareness Program on organ donation & Dances of India Festival | Click here |
| 27/7/2009 | M.Vihar Ph III | KodaiVizha-2009 | Click here |
| 24-26/1/2009 | Noida | Tamilnadu Cultural Festival | Click here |