எங்களைப் பற்றி

அவ்வை தமிழ்ச் சங்கம் என்பது 2003 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும், மற்றும் சங்கங்கள் சட்டம் 1860 இன் கீழ் பதிவு செய்யப்பட்டது . அவ்வை தமிழ் சங்கம் தமிழர்களின் நலனுக்காக, எல்லோரையும் இணைக்கும் பாலமாக செயல்பட விரும்புகிறது. இந்த குழுவின் முதன்மை நோக்கம் தமிழ் மற்றும் பிற கலாச்சார மக்களிடையே கருத்து பரிமாற்றம் மற்றும் புரிதலை ஊக்குவிப்பதாகும்.

மாதம் ஒரு வேறுபட்ட நிகழ்ச்சிகளின் மூலம் எல்லோரையும் ஓரிடத்தில் ஒருங்கிணைத்து ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளவும், நம்மிடம் இருக்கும் திறமைகளை மற்றவர்க்கு வெளிக்காட்டும் ஒரு மேடையாகவும் விளங்க நினைக்கிறது


About Us

Avvai Tamil Sangam is a non-profit organization formed in the year 2003 and registered under societies act 1860.Avvai Tamil Sangam & Charitable Society started with the objective of retaining, felicitating and fostering the cultural heritage of Tamil language. The primary objective of this group is to promote the exchange of ideas and understanding between peoples of Tamil and other culture.

We conduct monthly programs on various subjects starting from Cultural activities to team building activities. Avvai Tamil Sangam work towards acting as a true representation of Tamilnadu in Northern states and to exhibit the culture of Tamilnadu to people of own & other culture

அவ்வை தமிழ்ச் சங்க நிறுவனர்கள் /
Founder members of Avvai Tamil Sangam

  • Ravi - Chennai
  • Prakash - Thirunelveli
  • Sankar Narayanan - Thirunelveli
  • Gobi - Thirunelveli
  • Ravi Subramaniam - Keelapavoor
  • Krishnamachari - Chennai
  • Shankaran - Noida